KAS Daily Saving Scheme
இத்திட்டத்தின் கீழ் தங்கள் விருப்பத்திற்கேற்ப ரூ -100 முதல் 1000 வரையிலான (100,200,–1000) சேமிப்பு தொகையை தேர்வு செய்து தினமும் Online மூலமாகவோ அல்லது எங்களது சிறுசேமிப்பு சீட்டு முகவர்கள் மூலமாகவோ பணம் செலுத்தி தங்கம், வெள்ளி நகைகளை சுலபமாக வாங்கலாம்.
Srinithi Weekly Saving Scheme
இத்திட்டத்தின் கீழ் தங்கள் விருப்பத்திற்கேற்ப ரூ -100 முதல் 5000 வரையிலான ( 100,200,300,500,–5000) சேமிப்பு தொகையை தேர்வு செய்து வாரம் தோறும் Online மூலமாகவோ அல்லது எங்களது சிறுசேமிப்பு சீட்டு முகவர்கள் மூலமாகவோ பணம் செலுத்தி தங்கம், வெள்ளி நகைகளை சுலபமாக வாங்கலாம்.
Kanishk Monthly Saving Scheme
இத்திட்டத்தின் கீழ் தங்கள் விருப்பத்திற்கேற்ப ரூ 2000 முதல் 1,00,000 வரையிலான ( 2000,5000,10000 –1,00,000 ) சேமிப்பு தொகையை தேர்வு செய்து மாதந்தோறும் Online மூலமாகவோ அல்லது எங்களது சிறுசேமிப்பு சீட்டு முகவர்கள் மூலமாகவோ பணம் செலுத்தி தங்கம், வெள்ளி நகைகளை சுலபமாக வாங்கலாம்.
Virutcham Gold Saving Scheme
இத்திட்டத்தின் கீழ் தங்கள் விருப்பத்திற்கேற்ப ரூ 2000 முதல் 1,00,000 வரையிலான ( 2000,5000,10000 –1,00,000 ) சேமிப்பு தொகையை தேர்வு செய்து மாதந்தோறும் Online மூலமாகவோ அல்லது எங்களது சிறுசேமிப்பு சீட்டு முகவர்கள் மூலமாகவோ பணம் செலுத்தி தங்கம், வெள்ளி நகைகளை சுலபமாக வாங்கலாம்.
Mangalya Gold Saving Scheme
இத்திட்டம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களுக்கான சிறப்பு திட்டமாகும். இத்திட்டதின் கீழ் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி 6 மாதங்களுக்கு பின்பு கூலி, சேதாரம் இல்லாமல் தங்கம், வெள்ளி நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
Lucky Draw
அதிர்ஷ்டம் உங்களை அழைக்கிறது : தொடர்ந்து 3 மாதங்கள் பணம் செலுத்தி குலுக்கலில் தேர்வு பெற்று தங்கம், வெள்ளி நகைகளை இலவசமாக பெறுங்கள். இத்திட்டம் வார சிறு சேமிப்பு திட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்.