ஸ்ரீ நிதி கோல்டு

நோக்கம்

வாடிக்கையாளர்களின் அவசர பணத் தேவையை 5 (ஐந்தே) நிமிடங்களில் பூர்த்தி செய்யவும் அவர்கள் பிற நிறுவனங்களில் வைத்துள்ள அடகு நகைகளை திருப்ப இயலாத சூழ்நிலையில் அவர்களுக்கு எவ்வித பண இழப்பும் ஏற்பட கூடாது என்பதே ஸ்ரீநிதி கோல்டு-ன் நோக்கமாகும்.

செயல்பாடுகள்

வாடிக்கையாளர்களின் அவசர பண தேவையினை பூர்த்தி செய்யவும் பிற அடகு நிறுவனங்களில் அவர்கள் வைத்துள்ள நகைகளை மீட்டு அதிக விலைக்கு விற்று மீத பணத்தை வாடிக்கையாளருக்கு கொடுக்கும் விதமாக KAS ஜுவல்லரி ஸ்ரீநிதி கோல்டு என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.

தொடர்புக்கு

ஸ்ரீநிதி கோல்டு,
KAS ஜுவல்லரி மாடியில்,
432 மெயின் ரோடு,
ஸ்ரீ தண்டீஸ்வரர் மருத்துவமனை எதிரில்,
திருப்புவனம்.

+91 75 300 24 24 5
+91 75 300 24 24 6

image